வீட்டில் உள்ள எதிர் மறை ஆற்றல் குறைய …
வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் குறைந்து, நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வீட்டு வாசலை கழுவி அலங்கரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டு வாசலை சுத்தமாகவும் மங்களகரமாகவும் வைத்துக் கொள்வது.
அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப நபருக்கு சகல சௌபாக்கியம் செல்வ செழிப்பு, நற்பலன்களை அள்ளித் தரும்.
தலை நிலை வாசலில் மா இலை தோரணம் கட்டுவது நல்ல விசேஷமாகும்.
இது நேர்மறை ஆற்றலை அதிகரித்து வீட்டுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தரும்.
வீட்டு வாசலில் உருளியில் தண்ணீர் நிரப்பி அழகான மலர்களை நீரில் போட்டு வைக்க வேண்டும்.
வீட்டு வாசலில் அரிசி மாவு கொண்டு,அழகான கோலம் போட்டு வைப்பது லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.
0
Leave a Reply